
I heard that Dec 19 th is joining date. It may be straight joining at branch or may be training. And heard that joining is 2 different batches.


Anybody received mail twice from lho ,I received one yesterday other than previous one .

Guys received mail ?


மத்தியபிரதேச மாநிலத்தின் போபால் நகரில்உள்ள ரதிபாத் என்ற பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகிளையின் காசாளர் புருஷோத்தம் வியாஸ் (45) பணி நேரத்தில் இறந்துவிட்டார். ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி அளவில்பணியில் இருக்கும்போது மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவரதுஉயிர்பிரிந்துவிட்டது. அதிக பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது. இந்தியபிரதமர்நரேந்திர மோடி கடந்த வாரம் திடீரென்று ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்வங்கிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து புதியநோட்டுகளை பெற்றுக்கொள்ளும் நிலை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல மணிநேரங்கள் வரிசையில் நிற்பதாலும், நாம் உழைத்து சம்பாதித்த பணம் பயனளிக்காமல் போய்விடுமோ என்ற அதிர்ச்சியிலும் ஆங்காங்கே ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். மக்களுக்கு இந்நிலை என்றால் வங்கிப் பணியாளர்கள் ஒரு நாளைக்கு 18-20 மணிநேரங்கள் வரை ஓயாமல் வேலை பார்க்க வேண்டியுள்ளது. சனி- ஞாயிறு வார விடுமுறை தினங்களில்கூட காலை முதல்இரவுவரை மக்களுக்கு வேலையில் ஈடுபட்டுள்ளனர். பல வங்கிஊழியர்கள்அளவு கடந்த பணிச் சுமையால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இப்போது முதல்முறையாக ஒரு வங்கி ஊழியரும் இறந்திருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



SELECTED PPL WHO HAVE ENGLISH AS OFFICIAL LANGUAGE, IN SBI JA FROM TAMILNADU..PL JOIN
https://www.pagalguy.com/discussions/sbi-ja-tn-english-official-language-4810142629494784


Will we have atleast 10 days time for document verification after getting email?? Just asking to get character certificate from college


one boy from pune got mail from sbi regarding next process . Look at this below mentioned image :



Hi fndz,
I am a silent reader of our Pagalguy website.....I will visit this website daily for updates regarding results and notifications ....happy to be a part of this group.......any 1 from tanjore circle?

@aalarmelu07 One known union person in trichy zonal office told
@nambivss kk done